News >> Breaking News >> Dinamalar
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 15 வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று(ஏப்ரல்21) ஒரு லிட்டர் ...
புதுடில்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என ...
புதுடில்லி: கோவிட் உருவான காலக்கட்டத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய உற்பத்தி சார்ந்த ...
மும்பை,-நம் கடற்படையின், 'பிராஜெக்ட் - 75' திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆறு ...
புதுடில்லி,-நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை ...
போபால்,-மத்திய பிரதேசத்தின் கார்கோன் நகரில், சமீபத்தில் நடந்த ராம நவமி ஊர்வலம் மீது, ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு அமலானது. இதில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளன.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், ...
மும்பை-'ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்கி, அதை டில்லியிலும், குஜராத்திலும் முதலில் அமல்படுத்த வேண்டும்' என, பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.இதுபற்றி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் ...
பெங்களூரு:கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஏழு ஆண்டுகளில், ஏப்ரல் மாதத்தில் 134 மி.மீ., மழை பெய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இம்மாதத்தில் 41 மி.மீ., மழையே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கன மழையால், கடுமையான வெப்பத்தில் இருந்து பெங்களூரு நகரின் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. கோடை ...
பெங்களூரு:கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 1 மற்றும் இரண்டுக்கு இடையே, பயணியர் போக்குவரத்துக்கு, மின்சார பஸ்களை இயக்க, பி.ஐ.ஏ.எல்., எனும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.பி.ஐ.ஏ.எல்., தலைமை செயல் நிர்வாக அதிகாரி ஜெயராஜ் ஷண்முகம் கூறியதாவது: பெங்களூரில் காற்று ...
ஹுப்பள்ளி:கிராமப்புற வேலை உறுதி திட்டமான 'நரேகா'வின் கீழ் துவங்கப்பட்ட 'உழைக்கலாம் வா' திட்டத்துக்கு, ஹுப்பள்ளியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வெறும் 500 முதல் 1,500 பேர் மட்டும் பணிக்கு வருகின்றனர்.நரேகா திட்டத்தின் கூலித்தொகை, 289 ரூபாயிலிருந்து, 309 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ...
புதுடில்லி,-நம் நாட்டில், அலுவலகத்திற்கு சென்று பணியாற்ற விரும்பாத ஊழியர்கள் பலரும், தங்கள் வேலையை ராஜினாமா செய்து வருவது தெரிய வந்துள்ளது.நாட்டில், 2020ல் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களைச் ...
மல்லேஸ்வரம்:''கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனை வளாகத்தில், 100 படுக்கைகள் கொண்ட புதிய தாய், சேய் ...
இளைஞர்கள் பெற்றோருக்கு சுமை தாங்கியாய் துணைநிற்க வேண்டும். படிப்பை முடித்ததும், கிடைத்த ...
சென்னை: 'கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ...
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தின் ஞான ரத யாத்திரையை, தமிழக கவர்னர் துவக்கி ...
சென்னை,-மூத்த தயாரிப்பாளரும், இயக்குனருமான ராமராவ், 83, நேற்று காலமானார்.தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 70 படங்களை இயக்கியதோடு, தமிழில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் ராமராவ். அமிதாப் பச்சன், ரஜினி, விஜய் உள்ளிட்ட பலரின் படங்களை தயாரித்தவர்.சென்னை தி.நகர், பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசித்து வந்த ...
சென்னை- எந்தெந்த ரயில்களில் போர்வை, தலையணை வழங்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை, ரயில்வே வெளியிட்டு உள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் முதல் விரைவு ரயில்களின் 'ஏசி' பெட்டிகளில் போர்வை, கம்பளி, தலையணை வழங்கப்படுகின்றன. இந்நிலையில், எந்தெந்த ...
ஏப்ரல் 21, 1925 புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் என்ற கிராமத்தில், 1925 ஏப்., 21ல், வெங்கட்ராமன் - -- ...
சென்னை-'புதுக்கோட்டை மற்றும் மதுரையில் கோளரங்கம் அமைக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சின்னதுரை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி: புதிதாக கோளரங்கம் ...
ராமேஸ்வரம்,--கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடி அழைத்து வர படகோட்டிகள் ரூ.2.5 லட்சம் கூலியாக ...
சிவகாசி,--விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் நடந்த அகழாய்வில் சுடுமண்ணால் ...
சென்னை,-''திருவாரூரில் தேரோடும் வீதியில், மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணி, 27 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஆண்டு துவக்கப்பட உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்னுசாமி: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி ...
சட்டசபையில் இன்று, முதல்வர் வசம் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறை; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.அமைச்சர் கீதா ஜீவன் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட ...
பாட்னா,: பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத காரணத்தால், டீ கடை திறந்த ...
கண்ணுார் : 'ஹிந்துக்கள் தவிர, மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை' என, கேரளாவில் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. ...
அகர்தாலா : மிசோரம் மாநிலத்தை தொடர்ந்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையில், பா.ஜ., - திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பண்ணைகளில் உள்ள ...
சாந்திநகர்:கே.எஸ்.ஆர்.டி.சி., புதிய நிர்வாக இயக்குனராக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்பு குமார் ...
பனஸ்கந்தா:''உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கோதுமை மற்றும் ...
பாட்னா, : பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத காரணத்தால், டீ கடை திறந்த ...
புதுடில்லி: ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான், ஏப்.24 ,25 தேதிகளில் அரசு முறைப்பயணமாக ...
ஏப்ரல் 20, 1939இலங்கையின் திருகோணமலையில், 1939ல் இதே நாளில் பிறந்தவர் சிவராமலிங்கம். கணபதி ...
சென்னை : கோடை கால மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மே முதல் காற்றாலை சீசன் துவங்குவதற்கு ...
சென்னை : இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், மத்திய அரசின் தொழில்நுட்ப அங்கீகார அமைப்பான, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய ...
சென்னை : ரயில் இன்ஜின்களில், திரைப்பட விளம்பரங்களை இடம்பெறச் செய்து, வருவாயை பெருக்கும் முயற்சியில், தெற்கு ரயில்வே ஈடுபட்டு வருகிறது. ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது குறித்து, 2014ல் விவேக் தேவ்ராய் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை அடிப்படையில், பல மடங்கு கட்டண சிறப்பு ...
சென்னை : தரமில்லாத வீடுகள் கட்டிய ஒப்பந்ததாரரை, பதிவு பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்க, வீட்டுவசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சென்னை புளியந்தோப்பு பகுதியில், குடிசை மாற்று வாரியத்துக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி ...
சென்னை : ரயில் பாதையில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், 10 விரைவு ரயில்களின் போக்குவரத்தில் ...
சென்னை : கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை எதிர்த்து, அ.தி.மு.க., கவுன்சிலர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த மார்ச் 4ம் தேதி, கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தல் நடந்தது. 'இந்த தேர்தல் செல்லாது' என அறிவிக்கக் கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர் பாபு என்பவர், உயர் ...
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.'புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, 'அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற நுாலுக்கு, இளையராஜா அணிந்துரை ...
சென்னை : இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வியில், புதிய ஆன்லைன் பாடங்கள் துவங்குவது தொடர்பாக, கல்வியாளர்கள் ஆலோசனை கூற, ஏ.ஐ.சி.டி.இ., வேண்டுகோள் விடுத்துள்ளது.புதிய கல்வி கொள்கையின் முக்கிய அங்கமாக, உயர்கல்வியில் ஆன்லைன் வழி மற்றும் தொலைநிலை கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் துவங்கி ...
சென்னை : தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது.தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,050 ரூபாய்க்கும்; சவரன் 40 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி 75 ரூபாயாக இருந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 5,025 ரூபாய்க்கும்; ...
பந்தலுார்: பந்தலுார் அருகே கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் ...
சென்னை : துாத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். கலெக்டர் அலுவலகம் ...
சென்னை : சென்னையில், சில தினங்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது.இதுகுறித்து, பொது ...
மும்பை : ''மஹாராஷ்டிராவில், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், ...
லக்னோ: ''ஒவ்வொரு ஹிந்து தம்பதியும் நான்கு பிள்ளைகள் பெற்று, இருவரை நாட்டிற்கு அர்ப்பணிக்க ...
புதுடில்லி: வரும் ஏப். 24 ம் தேதி அரசு முறை பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி.கடந்த 2019, ...
ஏப்., 19, 1955'நிஜ வேட்டைக்காரன்' என புகழப்பட்டவர் ஜிம் கார்பெட். பிரிட்டிஷ் ...
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ரவி, ...
சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆசிரியர் பயிற்சி படிப்பில், பி.எட்., பட்டம் முடித்தவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், புதிதாக ...
சென்னை : சாலை விபத்தில் இறந்த, டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் இரங்கல் செய்தி:தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன், 18. இவர், நேற்று முன்தினம் மேகாலயா மாநிலத்தில், டேபிள் டென்னிஸ் ...