News >> Breaking News >> Dailythanthi
தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஆலப்புழா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலியாகியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதில், மக்களிடம் நிலவுகிற தயக்கம் பற்றிய பின்னணி என்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வரும் நர்சுகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மந்திரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு 14 ஆயிரம் அப்பாவிகள் பலியானதாக மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.
இந்தியா டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் சீனா, தென்கொரியாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
கேரளாவில் ஹெல்மெட் அணியவில்லை என கூறி ரூ.500 அபராதம் செலுத்தும்படி கார் உரிமையாளருக்கு போலீசார் செலான் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதியில் இருந்து பெத்வேல் கிராமம் சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அந்த தூரத்திற்கு மகனின் உடலை தந்தை பைக்கில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 2 நாட்களுக்குள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
காங்கிரசுக்கு என்னை விட தலைமையே தேவை என தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் தரையில் உருண்டு, புரண்டு சிறுவன் எடுத்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக விளக்கமளிக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு கேரள கவர்னர் ஆரிஃப் கான் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைய தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சு சம்வங்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
கேரளாவில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆக்கிய நபருக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் வழங்கி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தின் உட்புறம் மோசமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
“முன்னாள் தலைமை நீதிபதிகள் யாராவது பணி இல்லாமல் இருக்கிறார்களா?” என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒடிசாவில் நிலவி வரும் வெப்ப அலையை முன்னிட்டு நாளை முதல் மே 2 வரை அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைடஸ் காடிலா, கோர்ப்வாக்ஸ் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் ஏா் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருந்தது.
ஆந்திராவில் தன் திருமணத்திற்க்கு தடையாக இருப்பதாக தனது மாமன் மகளின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லிப்ட் கொடுப்பதுபோல் அழைத்து சென்று பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன.
திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மருத்துவமனையின் செவிலியர் சங்கத்தின் தலைவருமான கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டன.
பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனுமன் பஜனை விவகாரத்தில் நவ்நீத் ரானா எம்.பி.யின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
கடலில் 5 கி.மீ. சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கோரிய ரிட் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் குஜராத் எம்.எல்.ஏ. மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக்குறியான சூழலில், சீனர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசாவை இந்தியா ரத்து செய்து உள்ளது.
புல்வாமாவின் பஹூ பகுதியில் என்கவுன்ட்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றார்.
காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணைய கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் தெலுங்கானா முதல்-மந்திரியுடனான அவரது சந்திப்பு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததை தொடர்ந்து மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
ஒடிசாவில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்டில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் 2,593பேருக்கு பாதிப்பு உறுதியானது.
பிற நிறுவனங்களான, ஒகினாவா ஆட்டோடெக் 3,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.பியூர் இவி நிறுவனம் 2,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.